செவ்வாய், 20 மார்ச், 2012

S.I.Units - 01

அறிவியல் சம்பந்தமாக எழுத ஆரம்பிக்கலாம் என நினைத்தபோது, எதை எழுதலாம் என்று ஒரே குழப்பம் (ஏதோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி...சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்). கடைசியில் (முதல்ல) S.I. Units (எஸ்.ஐ.ன்னா சப் இன்ஸ்பெக்டர் இல்லீங்க) பத்தி எழுதலாம் என ஆரம்பிக்கிறேன்.